சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரிவரிசை – இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-ம் இடம்

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பாததால் தரவரிசையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.           துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 5- வது இடத்திலும், ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா (747 புள்ளிகள்) கூட்டாக இணைந்து 6-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஜூன் 18 முதல் நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோலி இந்தியாவை … Continue reading சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரிவரிசை – இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-ம் இடம்